உலக சாதனைகள்
-
உலக சாதனை படைத்த குட்டி ஹீரோ
திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதுடைய ஹரிஹரன் தன்வந்த், பாக்கு நீரிணையை மிகக் குறுகிய நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தலைமன்னார் வரையிலான 31.5 கி.மீ தூரத்தை 9 மணி 32 நிமிடம் 54 வினாடிகளில் நீந்தினார். இந்த சாதனையை நிகழ்த்திய இளைய மாணவர் என்ற முந்தைய உலக சாதனையை இவர் முறியடித்தார். இதுகுறித்து ஹரிஹரன் தன்வந்த் கூறியதாவது…..